Brother and Sister 2022 ‘Frère et sœur’ | Cannes | Festival Trailer

20 வருடமாக பேசிக்கொள்ளாத Alice மற்றும் Louis  தனது பெற்றோர்கள் மரணப் படுக்கையில் இருக்கும் சமயத்தில் சந்தித்துக்கொள்கிறார் . Alice ஒரு நடிகை  , அவருடைய சகோதரர் லூயிஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் . Alice  ஆக நடித்திருப்பவர் உலக சினிமா பிரியர்களின் மனம் கவர்ந்த Marion Cotillard . கூடுதலாக Golshifteh Farahani யும் நடித்திருக்கிறார் . இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பவர்   ARNAUD DESPLECHIN , நேற்றுதான் இயக்குனரின் Deception 2021 ‘Tromperie’ திரைப்படம் MUBI யில் வெளியானது . இன்று  May 20 அவருடைய சமீபத்திய படமான Brother and Sister 2022 Cannes திரைப்படவிழாவில் வெளியாகி இருக்கிறது . 75 வது கேன்ஸ் திரைப்படவிழாவில் COMPETITION  Palme d'Or பிரிவில் போட்டியிடுகிறது . இதன் ட்ரைலரை கீழே இணைத்துள்ளேன் .


 Brother and Sister 2022 ‘Frère et sœur’ Directed by Arnaud Desplechin alert-info 

 ட்ரைலர் 


Clips : 1


Clip : 2


Clip 3



Post a Comment

أحدث أقدم