Check Youtube Video In TAMIL
மாதம் 500 ரூபாயில் வாரம் ஒரு சினிமா டிக்கெட் கொடுத்து, Mubi Streming கொடுத்தால் எப்படி இருக்கும் ? வெளிநாட்டு படங்களை விரும்பி பார்ப்பேன் என்போருக்கு இந்த App உதவும் . உலக சினிமா பிரியர்களுக்கு திரைப்படங்களை பார்க்க பல வழிகள் உண்டு . அதிலும் பாரின் சிடி கடைகள் , Bluray டிஸ்க் , திரைப்படவிழா . அதோடு சில ஸ்ட்ரீமிங் சர்வீஸ்கள் . இணையத்தின் மூலம் என ஏராளாமான தளங்கள் உண்டு. .
தங்களின் தேவைக்கு ஏற்ப விருப்பமானவற்றை தேர்வு செய்கிறோம் . பல்வேறு மொழிகளில் பலவிதமான திரைப்படங்கள் , டாக்குமெண்டரி ஷார்ட் பிலிம்ஸ் , திரைப்பட விழாவில் பங்குகொண்ட படங்கள் , Experimental , கிளாசிக் . என பல பிரிவுகளில் படங்கள் உண்டு . இதை ஒரு சினிமா டைரி போலவும் பயன்படுத்தி கொள்ளலாம் . இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறேன் வேண்டுவோர் பார்த்து உங்களின் கருத்தை சொல்லுங்கள்
إرسال تعليق