Powerful Chief (2020,Spanish) ‘Manco Capac’ / Peru / Directed by Henry Vallejo Torres 94 வது ஆஸ்காருக்கு சிறந்து வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் Peru நாட்டு சார்பில் போட்டியிட அனுப்பிவைக்கப்பட்டு இருக்கும் படம் . Peru சார்பில் இதுவரை ஆஸ்காருக்கு 27 படங்களை அனுப்பி ஒருமுறை நாமினேஷனிலும் வந்துள்ளது . The Milk of Sorrow படம் நேரம் அமைந்தால் இரண்டையும் பாருங்கள் .
தனது நண்பனை நம்பி ஊர் விட்டு ஊர் வந்து பிழைப்பை தேடி அலையும் ஒரு சாமானியனின் பயணம் . தங்க இடமில்லை , மூன்று வேலை உணவில்லை , நிரந்தர வேலையும் இல்லை . சில காட்சிகள் நலம் 2019 ஆம் ஆண்டு லாட்வியா நாட்டில் வெளிவந்த Oleg படத்தை நினைவு படுத்தியது . இதனை பார்க்கலாம் ஒருமுறை .

إرسال تعليق