Small Body 2021 ‘Piccolo corpo’ Directed by Laura Samani | இறந்த குழந்தைக்கு பெயர் சூட்ட நினைக்கும் தாய்

பிறக்கும் போதே இறந்துவிடும் தனது குழந்தையை மத மூட நம்பிக்கைகள் நிறைந்த மக்கள் அவள் மயக்கத்தில் இருந்து எழும் முன்பே மண்ணில் புதைக்கின்றனர் . அந்த குழந்தைக்கு ஒரு பெயரை சூட்ட விரும்பும் இவளுக்கு ஆன்மீகத்தின் படி இறந்த குழந்தைக்கு உன்னால் அதை செய்ய முடியாது என அனுமதி மறுக்கப்படுகிறாள் . தன் குழந்தைக்கு பெயர் சூட்டவும் மூட நம்பிக்கை இல்லா மக்கள் வசிக்கும் வடக்கு  நோக்கி அவள் செய்யும் பயணம் தான் தான் இந்த திரைப்படம் . நல்ல படம் . பார்க்கலாம் . 






ஐரோப்பிய திரைப்படவிழாவில் பார்த்த இரண்டாவது படம்  .

Post a Comment

أحدث أقدم