The Exam 2021 ‘ئەزموون’ (Iraq) | Film Intro | வாழ்விற்க்கான தேர்வு

 பல்கலைகழக நுழைவு தேர்வில் தேர்ச்சிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரோஜின் க்கு அவளுடைய அக்கா உதவுகிறாள் . நீங்கள் எதிர்பார்த்ததை விட வேறு மாதிரியான ஒரு உதவியை தனது தங்கைக்கு செய்வாள் . அதற்க்கு வேறு தனிப்பட்ட சில காரணங்களும் உண்டு . தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமைய வேண்டும் . தான் விரும்பிய சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் .




The Exam 2021 ‘ئەزموون’ Directed by Shawkat Amin Korki
நிறைய படிக்க வேண்டும் ஆனால் இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக அவளின் தந்தை திருமண ஏற்பாடே செய்துவிட்டார் . இப்போது அவள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அவர்கள் எடுத்த சுவாரசியமான முயற்சியில் வெற்றி கண்டார்களா என்பதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

Post a Comment

أحدث أقدم