தனக்கு செஞ்ச கொடுமைக்காக இந்த உலகத்துல சாவ விட கொடூரமான முறையில அவனை பழிவாங்கனும் ன்னு இருக்க ஒருத்தன். எப்படி பழிவாங்கினான் என்பதுதான் இந்த கிளட்டுப்பய்யன் .
Director : Chan-wook Park
15 வருஷம் ஒருத்தனை வெளியுலக தொடர்பில்லாம அடைச்சு வைக்கிறாங்க. ஓ அதுதான் கொடூரமான பழிவாங்களான்னு ஒன்லைன் படிச்சிட்டு படம் பாக்காம உற்றாதீங்க. பெஸ்ட் மூவி உலக திரைப்படங்களில் கொரியன் படங்களுக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. கமர்சியல் கலை ன்னு ஒரே மிரட்டல் ஆகத்தான் இருக்கும்.
படம் முழுக்க கொடூரமான அலற வைக்க கூடிய காட்சிலாம் இருக்கு . இளகிய மனம் படைத்தவர்கள் இந்த திரைப்படத்தை தவிர்க்கவும். உலகத்தையே திரும்பி பாக்க வச்ச இந்த படம் நிறைய பேருக்கு பல கேள்விகளை எழுப்பியது. இப்படில்லாம் இருக்குமான்னு? நான் பார்த்த முதல் கொரிய படமும் இதே..
ஒரு மாதிரி அரள வச்ச Padam ... உண்மையிலேயே ..எனக்கு தெரிஞ்சு இத விட வேற யாராலயும் இப்படி பழி வாங்க முடியாது I Saw The Devil Don't Miss இன்னும் பல வருடங்கள் ஆனாலும் இந்த படத்துக்கு ஒரு தனியிடம் எப்பவும் இருக்கும்.....உச்சகட்டம் Oldboy...இப்படியும் யோசிக்க முடியுமா லெவல் Film Fans Don't Miss 18+ 18+ .
படம் பார்த்த பிறகு கனத்த இதயத்துடன் Incendies என்ற படத்தையும் பாருங்க
Post a Comment