80th Golden Globe- Eppduraaa ??

மாஸ்டர் படத்துல விஜய் சேதுபதி மண்டைக்குள்ள அந்த வாத்தி ஓடிக்கிட்டே இருக்கான் ன்னு சொல்வார் , அந்தமாதிரி நேத்துல இருந்து ஒரு விஷயம் உருத்திக்கிட்டே இருக்கு . அது என்ன மேட்டர் ன்னா ஒரு இந்திய (தெலுங்கு மொழி )  திரைப்படம் RRR கோல்டன் Globe ஆங்கிலமல்லாத மாற்றமொழி பேசக்கூடிய  வெளிநாட்டு படங்கள் பிரிவில ஐந்து படங்களில் ஒன்றாக நாமினேஷன் ஆன  விஷயம் தான் . உண்மையிலேயே இந்தியாவில உருவான படம்    உலக அரங்கை எட்டிப்பிடிக்குது விஷயம் காதுக்கு வந்தாலே சந்தோசம் தான் , குறிப்பா , கடைசி விவசாயி , நசீர் , கூழாங்கல் , ன்னு சில படங்களை சொல்லலாம் . ஆனா RRR இப்படி ஒரு விஷயத்தை தொட்டிருக்கு ங்கும் போதும் . உலக முழுக்க உள்ள உலக சினிமா பிரியர்கள் இந்த நாமினேஷன் ஐ எப்படி பார்ப்பார்கள் என்பது அவருக்கே தெரியும் , 

 ஒரு சிலர் இதனை ஏற்க மறுத்தாலும் ஒருசிலர் இதனை கொண்டாடுகிறார்கள் . , இதையெல்லாம் பார்க்க ஆச்சர்யமாய் . இருக்கிறது  வெறும் பாப்புலாரிட்டி என்டர்டெயின்மென்ட் வசூல் இதை எல்லாம் அணுகினால் என்ன சொல்வது . ஏற்கனவே ஆஸ்கார்   மீது இருந்த நம்பிக்கைகள் படிப்படியாய் குறைந்தன . உலக சினிமா பிரிவில் போட்டியிடும் ஒவ்வொரு நாடுகளின் படங்களை மட்டும் தேர்வு செய்து பார்த்துவிட்டு அவர்களின் நாமினேஷன் விருது எல்லாம் . கண்டுகொள்வதில்லை . 

சொல்லப்போனால் பட்டியலில் நிறைய நல்ல படங்களும் உண்டு அதையெல்லாம் எப்புட்றா உட்டீங்க என்பது போல இருக்கு இந்த தேர்வு . Utama , World War  3 ,Joyland , Alcarrs , Bardo , EO , இன்னும் எவ்வளவோ நல்ல படம் இருக்கு .

பேசி எனர்ஜி தான் வீண் ஆகையால் ஜாலியாக நீங்கள் விரும்பும் படத்தை பார்த்து ரசியுங்கள் . குறிப்பா இது எதையும் மண்டைக்குள்ள போட்டுக்காதீங்க . 




எல்லாருக்குமே ஒரு தனிப்பட்ட ஒரு விருப்பங்கறது பெரும்பாலான விஷயத்துலையும் இருக்கும் . மத்தவங்களுக்கு பிடிக்குதே இந்த சமூகத்துல இவர் சொன்னா சரியாய் இருக்கும் என கண் மூடித்தனமாய் யாரும் எதையும் விரும்புவதில்லை . அதை பின்பற்றுவதும் இல்லை .  ஆகையால் தேர்வானது வெற்றி பெற்றாலும் ஆச்சர்ய பட . ஒன்றுமில்லை 115 படங்களை அனுப்பி இருக்கிறார்கள் அதிலுள்ள நான் பார்த்த மற்ற சிறந்த படங்களை கீழே சொல்கிறேன் மொத்த முழு பட்டியலையும் இணைக்கிறேன் பார்த்து தேடிப்பிடித்து பார்த்து Vidungal  நன்றி . நமக்கம் 

இந்த 115 ல் நான் பரிந்துரைக்கும் சில 

Ajooma , Alcarrs , All Quiet On The Western Front , Argentina 1985, Bardo , Beautiful beings , Birthday Boy , Blanquita , Blue Caftan , The Box , Cinema Sabaya , Close , Corsage , Darkling , Decision To Leave , Employer and the employee , EO , The Exam , Fogareu , Freda ,  Girl Picture , Harka , HolySpider , Hunt , Joyland , Klondike , Mars One , Mediterranen Fever , Niec View , Our Brothers , Piece Of Sky , Plan 75 , RMN , Return To Seoul, Safe Place , Utama . War Sailor , World War  3,


Full List https://letterboxd(dot)com/oscar75/list/golden-globe-awards-2023-non-english-language/

https://www.goldenglobes(dot)com/articles/2023-golden-globes-non-english-language-film-submissions

Post a Comment

Previous Post Next Post