உலக திரைப்படவிழாக்களில் பங்கெடுக்கும் அத்தனை படங்களும் இதன் Database ல் உண்டு , எங்கும் காண கிடைக்காத சில படங்களும் உண்டு . அதை யாரெல்லாம் பார்க்கலாம் ? இந்த தளம் உலக சினிமா பிரியர்களாக உருவாக்கப்பட்ட பிரத்தியோக தளம் . இதன் மூலம் திரைப்படங்களை பணம் கட்டியும் இலவசமாகவும் பார்க்கலாம் . சினிமா வியாபாரம் , திரையிடல் ஏற்பாடு போன்றோர்களுக்கான Offcial தளம் . 2020 ஆம் ஆண்டு ஐரோப்பியன் திரைப்பட விழாவை இணையத்தின் மூலம் சிலர் கண்டு இருப்பீர்கள் .
இந்த ஆண்டும் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது ஜூலை 10 ஆம் தேதி முடிகிறது . ஒரு சில படங்கள் பார்க்கலாம் வாய்ப்புள்ளவர்கள் இந்த தளத்தில் பாருங்கள் . ஒரு Virtual திரைப்பட விழாவை எப்படி காணலாம் ? எப்படி ஒரு ஆன்லைன் திரைப்பட விழாவை உருவாக்கலாம் அதற்க்கான வழி என்ன ? என்பதனை இந்த வீடியோவில் எனக்கு தெரிந்தவற்றை சொல்லி இருக்கிறேன் .
Post a Comment