World Movies Museum Telegram குழுவில் இணைய .




நீங்கள் தேடும் படத்தின் பெயரை தெளிவாக குறிப்பிட்டால் JustWatchல்  லீகளாக படம் எங்கே காண கிடைக்கும் என்ற தகவலை காட்டும் ஒருவேளை அங்கேயும் இல்லை என்றால் நீங்கள் இல்லீகலாக தான் பார்த்தாக வேண்டும் . நீங்கள் டோர்ரன்ட் டெலக்ராம் போன்றவற்றில் தேடிப்பெறலாம் . . 

 "World Movies Museum" Website ல் இடம்பெறும் படங்கள் சிலவற்றை தான் நீங்கள் OTT களில் பெற முடியும் . ஆனால் பெரும்பாலானவை 80% OTT களில் இல்லை , அது முறைப்படி எங்கே ஸ்ட்ரீமிங் ஆகிறது என கண்டறிந்து VPN எல்லாம் கனெக்ட் செய்து பார்க்க வேண்டும் . இல்லையேல் DVD ஐ தேடிப்பிடித்து வாங்க வேண்டும் , நவீன வளர்ச்சியில் எல்லாமே DVD யிலும் இல்லை Streamings ல் தான் நிறைய உண்டு . இந்த டெக்னலாஜி காலத்தில் உலகில் எந்த கார்னரில் இருந்தாலும் உங்களால் வெளிநாட்டு படங்களை டவுன்லோட் செய்து பார்த்திட முடியும் என உலகப்பட இயக்குனர்களே சிலர் சொல்லியிருக்கிறார்கள் . 

You can ping me if you need help finding the films. 

. படத்தை நீங்கள் தேடிப்பெறுவதில் இருக்கும் சுவாரசியம் வேறெதிலும் இல்லை . அதை கூடிய விரைவில் உணர்வீர்கள் . . இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு பா  லாக் லாம் போடுறான் , ரூல்ஸ் லாம் சொல்றான் .  இப்படிலாம் இல்லைன்னா உங்ககிட்டா சமாளிக்க முடியுமா என்ன ? வர்ட்டா :D <3

Movies Museum Telegram Channel /download/button

Post a Comment

Previous Post Next Post