99வது Academy Awards – Best International Feature Film பிரிவில் Kosovo சார்பில் போட்டியிடும் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Dua (2026) இயக்கம்: Blerta Basholli நடிப்பு: Pinea Matoshi, Vlera Bilalli, Kaona Matoshi மொழி: Albanian, Serbian நேரம்: 101 நிமிடங்கள்
1990களின் இறுதியில் Pristina-வில் வாழும் 13 வயது Dua-வை மையமாகக் கொண்ட coming-of-age war drama இது. Kosovo-வில் போர் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ethnic tensions அதிகரிக்கின்றன. பள்ளி வாழ்க்கை, குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுற்றியுள்ள வன்முறை ஆகியவற்றுக்கு நடுவே Dua தனது teenage வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறாள். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவளே ஒரு target ஆக மாற, துணிச்சலான தனது தோழி Maki-யுடன் இணைந்து எதிர்ப்பின் புதிய பாதையைத் தேடுகிறாள்.
🎬 Cannes 2026 Blerta Basholli-ன் Dua, 2026 Cannes Film Festival-ன் Semaine de la Critique (Critics’ Week) Competition-ல் World Premiere ஆனது. 🏆 SACD Award – Critics’ Week Blerta Basholli மற்றும் co-writer Nicole Borgeat ஆகியோருக்கு SACD Award வழங்கப்பட்டது. Blerta Basholli-ன் முதல் feature film Hive (2021) ஏற்கனவே Kosovo-வின் cinema history-ல் முக்கியமான சாதனையை படைத்தது. Sundance-ல் பல விருதுகளை வென்ற அந்தப் படம், Kosovo-விலிருந்து Oscars shortlist-க்கு சென்ற முதல் திரைப்படமாக இருந்தது.
Kosovo – Oscar History Kosovo 2015 முதல் Best International Feature Film category-க்கு தனது திரைப்படங்களை அனுப்பி வருகிறது. இதுவரை Kosovo-வின் எந்த திரைப்படமும் Oscar nomination பெறவில்லை. ஆனால் Hive (2021) 94வது Academy Awards-க்கான International Feature Film shortlist-ல் இடம்பெற்றது. அது Kosovo-வின் முதல் Oscar shortlist appearance. இப்போது Cannes Critics’ Week-ல் SACD Award வென்ற Dua, Kosovo-வுக்கு முதல் Oscar nomination-ஐ பெற்றுத் தருமா?
#Oscars2027 #BestInternationalFeature #Kosovo #Dua #BlertaBasholli #Cannes2026 #CriticsWeek #SACDAward #KosovoCinema #WorldCinema #AcademyAwards #OscarSubmission27 #MoviesMuseum

Post a Comment