Dara (2007,Indonesia) - Short Film Intro By Tamil | ரத்தம் தெறிக்க தெறிக்க இந்தோனேசியன் Slasher குறும்படம்

The Mo Brothers இந்தோனேசியாவின் ரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுக்க கூடிய சகோதரர்கள். பெரும்பாலும் ஆக்சன் slasher, Blood Horror வகையறாக்கள். இது ஒரு slasher குறும்படம் என்பதால் ,அதனை பார்ப்போர் மட்டும் பார்க்கவும். புதிதாக யாரும் தொடர வேண்டாம். வழக்கமா வரே அதே slasher தான். ஆனாலும் ஏதோ ஒன்னு இருக்கு. பயம் காட்டிறாங்க  பரமா 

"one women , three men , let the feast begin" alert-success



இதனை Inspiration செய்து கொஞ்சம் பட்டி பார்த்து, இந்தியாவில் கூட குறும்படங்கள் வந்துள்ளது. அதை எல்லாம் பற்றி பேசாமல் நேரம் இருப்பின் *பார்ப்போர்* மட்டும் பார்க்கலாம். 

குறிப்பு : இதே டீம் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு படம் (Macabre) 2009 ல எடுத்து வச்சி இருப்பாங்க , மிரட்டல் கொடூரம். அதை பார்த்துவிட்டு என்னை எந்த காரணத்திற்க்காகம் திட்ட கூடாது. 

Dara (2007) / Indonesian / 22Min / Kimo Stamboel , Timo Tjahjanto

Short Film : https://vimeo.com/61499881

Post a Comment

Previous Post Next Post