Mamadou Khouma Gueye இயக்கிய Liti Liti (The Attachment) என்ற documentary திரைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ தேர்வாக அறிவித்துள்ளது. Senegal-ன் national selection committee, 2026 செப்டம்பர் 22 அன்று கூடி பரிசீலித்த இரண்டு படங்களில் Liti Liti-யை தேர்வு செய்தது. மற்றொரு போட்டியாளராக Nicolas Sawalo Cissé இயக்கிய La Mémoire du Manguier என்ற fiction film இருந்தது. தேர்வில் திரைப்படத்தின் artistic மற்றும் technical quality, narrative construction, universal relevance மற்றும் Oscar eligibility உள்ளிட்ட பல அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டன.
Liti Liti இயக்கம்: Mamadou Khouma Gueye International Title: The Attachment நாடுகள்: Senegal, Belgium, France ஆண்டு: 2025 Runtime: 76 நிமிடங்கள் மொழிகள்: Wolof, French வகை: Documentary இயக்குநரின் முதல் Docu
Dakar நகரின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் Guinaw Rail, Mamadou Khouma Gueye-வின் குழந்தைப் பருவப் பகுதி. அந்தப் பகுதியில் Dakar Regional Express Train (TER) திட்டத்திற்காக வீடுகள் இடிக்கப்படுகின்றன. புதிய ரயில் பாதை உருவாகும் நிலையில், அங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும் பழைய வாழ்க்கையையும் இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த மாற்றத்தை இயக்குநர் தனது தாயின் வாழ்க்கையின் வழியாக பதிவு செய்கிறார். 40 ஆண்டுகளாக Guinaw Rail-ல் வாழ்ந்த அவரது தாய், அந்தப் பகுதியின் மாற்றத்தையும், தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையையும் எதிர்கொள்கிறார். புதிய ரயில் Senegal-ன் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளமாக விளம்பரப்படுத்தப்படும் நிலையில், அதே திட்டத்தால் தனது குழந்தைப் பருவப் பகுதி அழிக்கப்படுவதை இயக்குநர் பதிவு செய்கிறார்.
இதனால் Liti Liti ஒரு infrastructure project பற்றிய documentary மட்டுமல்ல. இடம், நினைவு, குடும்பம், displacement மற்றும் belonging ஆகியவற்றைப் பற்றிய தனிப்பட்ட பதிவாகவும் மாறுகிறது. “Attachment” என்ற தலைப்பின் பொருள் படத்தின் `Attachment` என்ற ஆங்கிலத் தலைப்பு பல அடுக்குகளைக் கொண்டது. ஒருபுறம் Dakar-ஐ Diamniadio-வுடன் இணைக்கும் TER ரயில் பாதை. மறுபுறம் Senegal-ல் செயல்படும் French companies மற்றும் அந்த infrastructure project-க்கிடையிலான தொடர்பு. அதே நேரத்தில் ஒரு மகனுக்கும் அவரது தாய்க்கும், ஒரு மனிதருக்கும் அவரது குழந்தைப் பருவ இடத்திற்கும் இடையிலான attachment-ஐயும் படம் குறிப்பிடுகிறது. இதனால் ஒரு இடம் அழிக்கப்படும்போது அதன் physical structure மட்டுமல்ல, அதனுடன் இணைந்திருக்கும் நினைவுகளும் அடையாளங்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை Liti Liti ஆராய்கிறது.
Visions du Réel 2025 Liti Liti தனது World Premiere-ஐ Switzerland-ன் Visions du Réel 2025 திரைப்பட விழாவில் International Feature Film Competition-ல் பெற்றது. 2025 ஏப்ரல் 6 அன்று Nyon-ல் படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இந்த documentary Senegal, Belgium மற்றும் France இணை தயாரிப்பாக உருவாகியுள்ளது. Carthage Film Festival 2025 Liti Liti-யின் festival journey-யில் மிக முக்கியமான recognition, 2025 Carthage Film Festival-ல் கிடைத்தது. 36th Journées Cinématographiques de Carthage-ல் Liti Liti, Official Documentary Feature Competition-ன் Golden Tanit விருதை வென்றது. இதன் மூலம் Mamadou Khouma Gueye-ன் documentary, Africa மற்றும் Arab world-ன் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான Carthage-ல் முக்கியமான recognition பெற்றது. மேலும் 2025 Festival des 3 Continents-ல் Audience Award பெற்றது.
2026 Saint-Louis Docs-ல் Grand Prix TV5 விருதையும் பெற்றது. இயக்குநர் Mamadou Khouma Gueye Mamadou Khouma Gueye 1981-ல் Senegal-ன் Thiaroye Gare-ல் பிறந்தவர். அவர் Cheikh Anta Diop University-ல் History படித்துள்ளார். திரைப்பட இயக்குநராக மாறுவதற்கு முன்பு Dakar புறநகர்ப் பகுதிகளில் cinema access-ஐ மேம்படுத்துவதற்காக பணியாற்றினார். அவர் Ciné-Banlieue அமைப்பின் founding member-களில் ஒருவராக இருந்தார். 2015-ல் Plan B Films Sénégal-ஐ நிறுவினார். மேலும் Lac Rose பகுதியில் `Taste of Salt` என்ற image education மற்றும் film project-ஐ உருவாக்கினார்.
அவரது முந்தைய படங்கள்: Kedougou – 2017 Maamo Maam – 2020 Xaar Yàlla – 2021 Liti Liti – 2025 Kedougou, Saint-Louis Docs Grand Prix மற்றும் Carthage Bronze Tanit உள்ளிட்ட recognition பெற்றது. Xaar Yàlla, FESPACO 2023-ல் Jury Prize பெற்றது. Liti Liti அவரது முதல் feature-length documentary.
Senegal – Oscar History Liti Liti, Senegal-ன் 8வது International Feature Film submission. Senegal 2017 முதல் Academy Awards-ன் International Feature Film பிரிவுக்கு தொடர்ந்து submissions அனுப்பி வருகிறது. இதுவரை: 8 submissions 0 nominations 0 wins Senegal-ன் மூன்று films Academy shortlist-ல் இடம்பெற்றுள்ளன: Félicité – Alain Gomis – 2017 Atlantics – Mati Diop – 2019 Dahomey – Mati Diop – 2025 இந்த மூன்று படங்களும் shortlist-ஐ கடந்தாலும், இறுதி Oscar nomination பெறவில்லை. இதுவரை Senegal-க்கு International Feature Film Oscar nomination கிடைக்கவில்லை. Liti Liti இந்த வரலாற்றில் Senegal-ன் 8வது submission ஆகிறது.
Documentary என்றாலும் International Feature Film-ல் எப்படி? Liti Liti ஒரு documentary என்றாலும், அது விதிமுறைகளுக்கு தகுதியான documentary feature-களும் International Feature Film category-ல் ஒரு நாட்டின் official submission ஆக இருக்க முடியும். இதற்கு முன்னரும் documentary films இந்த category-ல் நாடுகளால் submit செய்யப்பட்டுள்ளன.
#Oscars2027 #99thAcademyAwards #LitiLiti #TheAttachment #MamadouKhoumaGueye #Senegal #SenegaleseCinema #AfricanCinema #Documentary #InternationalFeatureFilm #WorldCinema #VisionsDuReel #CarthageFilmFestival #JCC2025 #GoldenTanit #MoviesMuseum

Post a Comment