2023 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 95 ஆவது ஆஸ்கார் திரைப்பட விழாவில் சர்வதேச சிறந்த திரைப்படங்கள் பிரிவில் போட்டியிட Switzerland சார்பில் Michael Koch ன் - A Piece of Sky 2022 ‘Drii Winter’ திரைப்படம் , தேர்வு செய்யப்பட்டு உள்ளது .
இந்த திரைப்படத்தை தேர்வு செய்ய மொத்தமாக 9 படங்கள் அவர்கள் நாட்டின் சார்பில் அனுப்ப பட்டு இருந்தன . முடிவில் இந்த படத்தினை தேர்வு செய்துள்ளார்கள் Swiss குழுமம் .
#Switzerland has narrowed down their choice for
#InternationalFeature to 9 films:
#ContinentalDrift
#DieSchwarzeSpinne
#ElAgua
#AFleetingEncounter
#TheLine
#APieceOfSky
#Semret
#SoulOfABeast
#Unrest
Switzerland சார்பாக 1961 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் . ஆங்காங்கே இடையில் அனுப்பாமலும் இருந்துள்ளார்கள் . இதுவரை மொத்தம் 49 படங்களை அனுப்பி இருக்கிறார்கள் . இது 50 ஆவது படம் . இந்த 50 ல் இரண்டு முறை வெற்றியும் , மூன்று முறை இறுதி நாமினேஷன் பட்டியலில் வந்துள்ளார்கள் . கூடுதலாக மூன்று முறை ஷர்ட்டலிஸ்ட் ஆகியும் , ஒருமுறை Disqualified ஆகியுள்ளார் . மிக புகழ்பெற்ற இயக்குனரின் படம்தான் Disqualified ஆகுயுள்ளது . முடிவில் மொத்த தகவல்களையும் இணைக்கிறேன் .
ஆஸ்கார் சர்வதேச படங்கள் பிரிவில் முதலில் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் ஒரு படத்தை பெறுவார்கள் . கிட்ட தட்ட 90 நாடுகள் படங்கள் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் . அதில் 15 படங்களை ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள் , முன்பு இது குறைவாக இருந்தது இப்போ 15 , பிறகு 5 படங்களை நாமினேஷன் செய்வார்கள் . அதில் இறுதியாக ஒரு படம் வெற்றி பெரும் . ஸ்விஸ் நாட்டை பொறுத்தமட்டில் நான்கு முதன்மை மொழிகளில் படங்களை அனுப்புகிறார்கள் . கூடுதலாக உக்ரைன் , துருக்கி , அரபி தலா ஒரு படங்களையும் அனுப்பியுள்ளார்கள் , ஆஸ்கார் வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட ஆங்கில மொழி வசனங்கள் குறைவாகவும் மற்ற மொழி வசனங்கள் அதிகமாகவும் இருத்தல் அவசியம் .
இயக்குனர் Michael Koch ற்கு இது நான்காவது திரைப்படம் . இதற்கு முன்பு அவர் இயக்கிய Marija 2016 மட்டும் பார்த்துள்ளேன் , இந்த படத்தின் ட்ரைலர் நன்றாக இருந்தது பார்க்க ஆர்வமாக உள்ளேன் .
இந்த திரைப்படம் தற்போது திரைப்பட விழாக்களில் பங்குகொண்டுள்ளது , வரும்நாள்களில் பார்க்க வேண்டும் .
*** இதுவரை #Switzerland ஆஸ்காருக்கு அனுப்பிய படங்கள் = 50 ***
1961 (34th) The Shadows Grow Longer - Die Schatten werden länger - German - Ladislao Vajda - Not nominated
1970 (43rd) First Love - Erste Liebe - German Maximilian Schell - Nominated
1972 (45th) La Salamandre La Salamandre French Alain Tanner Not nominated
1973 (46th) L'Invitation L'Invitation French Claude Goretta Nominated
1974 (47th) The Middle of the World Le Milieu du monde French Alain Tanner Not nominated
1975 (48th) Confrontation Konfrontation Swiss German Rolf Lyssy Not nominated
1976 (49th) Jonah Who Will Be 25 in the Year 2000 - Jonas qui aura 25 ans en l'an 2000 - French - Alain Tanner Not nominated
1979 (52nd) Les petites fugues Les petites fugues French Yves Yersin Not nominated
1980 (53rd) Every Man for Himself Sauve qui peut (la vie) French Jean-Luc Godard Not nominated
1981 (54th) The Boat Is Full Das Boot ist Voll German Markus Imhoof Nominated
1982 (55th) Yol Yol Turkish Şerif Gören Not nominated
1983 (56th) In the White City Dans la ville blanche French Alain Tanner Not nominated
1984 (57th) Dangerous Moves La Diagonale du fou French Richard Dembo Won Academy Award
1985 (58th) Alpine Fire Höhenfeuer Swiss German Fredi Murer Not nominated
1986 (59th) Tanner Der Schwarze Tanner Swiss German Xavier Koller Not nominated
1987 (60th) If the Sun Never Returns Si le soleil ne revenait pas French Claude Goretta Not nominated
1988 (61st) La Méridienne La Méridienne French Jean-François Amiguet Not nominated
1989 (62nd) My Dear Subject Mon cher sujet French Anne-Marie Miéville Not nominated
1990 (63rd) Journey of Hope Reise der Hoffnung Turkish, Swiss German, Italian Xavier Koller Won Academy Award
1991 (64th) Der Berg Der Berg German Markus Imhoof Not nominated
1992 (65th) Off Season Hors Saison French Daniel Schmid Not nominated
1993 (66th) The Diary of Lady M Le Journal de Lady M French Alain Tanner Not nominated
1994 (67th) Three Colors: Red Trois Couleurs: Rouge French Krzysztof Kieślowski Disqualified
1995 (68th) Adultery: A User's Guide Adultère, mode d'emploi French Christine Pascal Not nominated
1996 (69th) Les Agneaux Les Agneaux French Marcel Schüpbach Not nominated
1997 (70th) For Ever Mozart For Ever Mozart French Jean-Luc Godard Not nominated
1998 (71st) War in the Highlands La Guerre Dans le Haut Pays French Francis Reusser Not nominated
1999 (72nd) Beresina, or The Last Days of Switzerland Beresina oder Die letzten Tage der Schweiz Swiss German Daniel Schmid Not nominated
2000 (73rd) Gripsholm Gripsholm German Xavier Koller Not nominated
2001 (74th) In Praise of Love Éloge de l'amour French Jean-Luc Godard Not nominated
2002 (75th) Aime ton père Aime ton père French Jacob Berger Not nominated
2004 (77th) Mein Name Ist Bach Mein Name Ist Bach German Dominique de Rivaz Not nominated
2005 (78th) Tout un Hiver sans Feu Tout un Hiver sans Feu French Greg Zglinski Not nominated
2006 (79th) Vitus Vitus Swiss German Fredi Murer Made shortlist
2007 (80th) Late Bloomers Die Herbstzeitlosen Swiss German Bettina Oberli Not nominated
2008 (81st) The Friend Der Freund Swiss German Micha Lewinsky Not nominated
2009 (82nd) Home Home French Ursula Meier Not nominated
2010 (83rd) La petite chambre La petite chambre French Stéphanie Chuat and Véronique Reymond Not nominated
2011 (84th) Summer Games[13] Giochi d'estate Italian Rolando Colla Not nominated
2012 (85th) Sister[14] L'Enfant d'en haut French Ursula Meier Made shortlist
2013 (86th) More than Honey[16] More than Honey German Markus Imhoof Not nominated
2014 (87th) The Circle[17] Der Kreis German Stefan Haupt Not nominated
2015 (88th) Iraqi Odyssey[18] Iraqi Odyssey Arabic Samir Not nominated
2016 (89th) My Life as a Courgette[19] Ma vie de Courgette French Claude Barras Made shortlist
2017 (90th) The Divine Order[21] Die göttliche Ordnung German Petra Biondina Volpe Not nominated
2018 (91st) Eldorado[22] Eldorado German Markus Imhoof Not nominated
2019 (92nd) The Awakening of Motti Wolkenbruch[23] Wolkenbruchs wunderliche Reise in die Arme einer Schickse German, Yiddish Michael Steiner Not nominated
2020 (93rd) My Little Sister[24] Schwesterlein German, French, English Stéphanie Chuat, Véronique Reymond Not nominated
2021 (94th) Olga[25] Olga French, Ukrainian Elie Grappe Not nominated
2022 (95th) A Piece of Sky - Drii Winter - Swiss German - Michael Koch
Post a Comment