2023 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 95 ஆவது ஆஸ்கார் திரைப்பட விழாவில் சர்வதேச சிறந்த திரைப்படங்கள் பிரிவில் போட்டியிட Austria சார்பில் Marie Kreutzer ன் - Corsage (2022) திரைப்படம் , தேர்வு செய்யப்பட்டு உள்ளது .
ஹிஸ்டாரிக்கல் ட்ராமா திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படம் கடந்த 2022 கான்ஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக Un Certain Regard பிரிவில் திரையிடப்பது பிறகு TIFF லும் பங்குகொண்டது . அதற்கு பிறகு வரவிருக்கும் நியூயார்க் திரைப்பட விழாவிழும் பங்குபெறும் . பிரான்ஸ் , ஜெர்மன் , ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவான இந்தப்படம் ஜூலை 7 ல் வெளியானது . அடுத்த வருடம் 2023 ல் பிரான்ஸ் திரையரங்கில் வெளியாக இருக்கிறது .
Marie Kreutzer பெண் இயக்குனர் , அவரின் முந்தைய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு இவருடைய திரைப்படம் எப்படி இருக்கும் என தெரியும் . இயக்குனரின் முதல் முறையாக ஆஸ்காருக்கு அனுப்பப்படும் திரைப்படம் இதுதான் என நினைக்கிறன் . இதற்கு முன்பு அவர் இயக்கிய , The Ground Beneath My Feet 2019 , Gruber Is Leaving 2015, போன்ற படங்களை பார்க்காதவர்கள் பாருங்கள் . இந்தப்படத்தின் போஸ்டரே அசத்துகிறது . கீழே இயக்குனரின் படத்தையும் இணைக்கிறேன் .
உலக திரைப்பட வரிசையில் ஆஸ்திரிய படங்களும் அவர்களின் பங்கிற்கு பல்வேறு நல்ல திரைப்படங்களை சமர்ப்பித்துள்ளனர் . ஆஸ்திரியாவை பொறுத்த மட்டில் உடனே எனக்கு நினைவிருக்கு வரும் ஒரே இயக்குனர் Michael Haneke ஐ தான் . அவருக்கு தற்போது வயது 80 ஆகிறது . அவருடைய 70 ஆவது வயதில் Amour என்ற ஒரு படத்தை எடுத்து உலக அரங்கில் பல்வேறு வெற்றிகள் கிடைத்தன . இது ஒன்றும் முதல் முறையல்ல ஏற்கனவே பல நல்ல திரைப்படங்களை இயக்கி உள்ளார் . 2022 ஆம் ஆண்டு அவருடைய ஒரு திரைப்படம் அல்லது 10 எபிசோட் கொண்ட TV சீரீஸ் ஒன்று வரும் என அறிவித்திருந்தார் . இன்னும் சரியாக தகவல்கள் எதுவும் இல்லை . கடைசியாக 2017 ல் அவருடைய திரைப்படம் வந்தது .
இதுவரை மொத்தமாக 45 படங்களை அனுப்பி இருக்கிறார்கள் . ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரிய படங்களில் இரண்டு முறை வென்றும் . 2 முறை இறுதி ஐந்து நாமினேஷன் பட்டியலிலும் வந்துள்ளார் . கூடுதலாக ஒரு முறை ஷார்ட் லிஸ்ட் ஆகியும் இருக்கிறார்கள் . netflix வெளியீடான Joy என்ற திரைப்படத்தை ஆஸ்திரியா சார்பாக ஒருமுறை அனுப்பி இருந்தார்கள் . அதிக ஆங்கில வசனங்கள் இருந்ததால் அந்தப்படம் நிகாரிக்கப்பட்டது . மற்றும் மைக்கில் ஹாங்கி ன் திரைப்படம் ஒன்று கூட பிரெஞ்சு மொழி என்பதால் நிகாரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் .
1961 (34th) Jedermann Jedermann Gottfried Reinhardt Not nominated
1969 (42nd) Moss on the Stones Moos auf den Steinen Georg Lhotsky Not nominated
1977 (50th) I Want to Live Ich will leben Jörg A. Eggers Not nominated
1979 (52nd) Tales from the Vienna Woods Geschichten aus dem Wienerwald Maximilian Schell Not nominated
1980 (53rd) Egon Schiele Egon Schiele – Exzesse Herbert Vesely Not nominated
1981 (54th) Der Bockerer Der Bockerer Franz Antel Not nominated
1983 (56th) Tramps Die letzte Runde Peter Patzak Not nominated
1984 (57th) Just Behind the Door Dicht hinter der Tür Mansur Madavi Not nominated
1985 (58th) Malambo Malambo Milan Dor Not nominated
1986 (59th) '38 – Vienna Before the Fall '38 – Auch das war Wien Wolfgang Glück Nominated
1987 (60th) Welcome in Vienna Wohin und zurück – Welcome in Vienna Axel Corti Not nominated
1988 (61st) Undiscovered Country Das weite Land Luc Bondy Not nominated
1989 (62nd) The Seventh Continent Der siebente Kontinent Michael Haneke Not nominated
1990 (63rd) Requiem for Dominic Requiem für Dominik Robert Dornhelm Not nominated
1991 (64th) I Love Vienna I Love Vienna Houchang Allahyari Not nominated
1992 (65th) Benny's Video Benny's Video Michael Haneke Not nominated
1993 (66th) Indien Indien Paul Harather Not nominated
1994 (67th) I Promise Ich gelobe Wolfgang Murnberger Not nominated
1995 (68th) Ant Street Die Ameisenstraße Michael Glawogger Not nominated
1996 (69th) Hannah Hannah Reinhard Schwabenitzky Not nominated
1997 (70th) The Unfish Der Unfisch Robert Dornhelm Not nominated
1998 (71st) The Inheritors Die Siebtelbauern Stefan Ruzowitzky Not nominated
1999 (72nd) Northern Skirts Nordrand Barbara Albert Not nominated
2000 (73rd) The Stranger Die Fremde Götz Spielmann Not nominated
2001 (74th) The Piano Teacher La Pianiste Michael Haneke Not nominated
2002 (75th) Gebürtig Gebürtig Robert Schindel, Lukas Stepanik Not nominated
2003 (76th) Free Radicals Böse Zellen Barbara Albert Not nominated
2004 (77th) Antares Antares Götz Spielmann Not nominated
2005 (78th) Caché [9] Caché Michael Haneke Disqualified
2006 (79th) You Bet Your Life Spiele Leben Antonin Svoboda Not nominated
2007 (80th) The Counterfeiters Die Fälscher Stefan Ruzowitzky Won Academy Award
2008 (81st) Revanche[10] Revanche Götz Spielmann Nominated
2009 (82nd) For a Moment, Freedom Ein Augenblick Freiheit Arash T. Riahi Not nominated
2010 (83rd) La Pivellina[11] La Pivellina Tizza Covi, Rainer Frimmel Not nominated
2011 (84th) Breathing[12] Atmen Karl Markovics Not nominated
2012 (85th) Amour[13] Amour Michael Haneke Won Academy Award
2013 (86th) The Wall[14] Die Wand Julian Pölsler Not nominated
2014 (87th) The Dark Valley[15] Das finstere Tal Andreas Prochaska Not nominated
2015 (88th) Goodnight Mommy[16] Ich seh Ich seh Veronika Franz, Severin Fiala Not nominated
2016 (89th) Stefan Zweig: Farewell to Europe[17] Vor der Morgenröte Maria Schrader Not nominated
2017 (90th) Happy End[18] Happy End Michael Haneke Not nominated
2018 (91st) The Waldheim Waltz[19] Waldheims Walzer Ruth Beckermann Not nominated
2019 (92nd) Joy[20] Joy Sudabeh Mortezai Disqualified[21]
2020 (93rd) What We Wanted[22] Was wir wollten Ulrike Kofler Not nominated
2021 (94th) Great Freedom[23] Große Freiheit Sebastian Meise Made shortlist[24]
2022 (95th) Corsage Marie Kreutzer
Post a Comment