BENGALURU INTERNATIONAL FILM FESTIVAL (2023) | பெங்களூர் திரைப்பட விழா 2023

பெங்களூர் திரைப்படவிழா நாளை 23 மார்ச்  தொடங்கி 30 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது . இந்தியாவில் ஏற்கனவே நடந்து முடிந்த திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட  பெரும்பாலான படங்களும் , இணையத்திலும் OTT யிலும் வெளியான படங்கள் தான் இங்கே  கூடுதலாக கண்ணில் படுகின்றன . இருந்தாலும் முதல் முறை பார்ப்பவர்களுக்கு குறிப்பிட்ட திரைப்படங்கள் நல்ல திரைப்படவிழா அனுபவத்தை தரலாம்  . 




திரைப்பட விழாக்களில் இருக்கும் சுவாரஸ்யமே அந்த நாளில் ஒன்றும் தெரியாமல் அரங்கில் நுழைந்து படங்களை  பார்த்து மகிழ்வது தான்  . அப்படி ஒவ்வொருவருக்கும் சில குறிப்பேடுகள் இருக்கும்  , சிலர் அந்த நோட்டீஸ்லே பேனாவில் குறித்து வைத்துக்கொண்டும் , மொபைலில் நோட் செய்தும் படங்களை பார்ப்பது வழக்கம் , நான் 2020 ல் கலந்துகொண்டேன் , அப்போது எந்த ஒரு முன் பட்டியலும் எடுக்காமல்  ஒன்றை விட்டு ஒன்றை பார்த்தேன் . மொத்தம் 36 படங்கள் என நினைக்கிறன் ஒரு வாரத்தில் .

பெங்களூர் திரைப்படவிழாவில் இன்னொரு சுவாரசியம் . ஒரே இடத்தில் கிட்டத்தட்ட 9 அரங்கிற்கு மேல் உள்ளது சில குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் திரைப்படங்கள் திரையிடப்படும் . மொத்த தகவலையும் அவர்களின் இணைய தளத்தில் நீங்கள் பார்வையிடலாம் . 

இங்கே நான் பார்த்த உங்களுக்கும் பார்க்க பரிந்துரைக்கும் பட்டியல் மொத்தமாக ஒரு 50 படங்கள்  . இதில் ஸ்டார் குறியீடு இடம்பெற்று இருப்பின் அந்தப்படம் இணையத்திலும் OTT யிலும் ஏற்கனவே வந்துவிட்டது என்பதை கவனம் கொள்க .. நன்றி 

1.WORLD WAR III (2022) - Director : Houman Seyyedi
2. ⭐ LEONOR WILL NEVER DIE (2022) - Director : Martika Ramirez Escobar
3. ⭐ BEFORE, NOW & THEN (2022) - Director : Kamila Andini
4. ⭐ LOVE LIFE (2022) - Director : Kōji Fukada
5. ⭐ BEAUTIFUL BEINGS (2022) - Director : Gudmundur Arnar Gudmundsson
6.MINSK (2022) - Director : Boris Guts
7. ⭐ LEILA’S BROTHERS (2022) - Director : Saeed Roustayi
8.I HAVE ELECTRIC DREAMS (2022) - Director : Valentina Maurel
9. ⭐ SAFE PLACE (2022) - Director : Juraj Lerotic
10.⭐ ARGENTINA, 1985 (2022) - Director : Santiago Mitre
11.⭐BROKER (2022) - Director : Kore-eda Hirokazu
12.⭐THE NOVELIST’S FILM (2022) - Director : Hong Sangsoo
13.⭐MOVE THE GRAVE (2019) - Director : Seung-O Jeong
14.⭐TRIANGLE OF SADNESS (2022) - Director : Ruben Ostlund
15.⭐UNTIL TOMORROW (2022) - Director : Ali Asgari
16.THE WORST ONES (2022) - Director : Lise Akoka, Romane Gueret
17.⭐UTAMA (2022) - Director : Alejandro Loayza Grisi
18.⭐THE WHALE (2022) - Director : Darren Aronofsky
19.THE LINE (2022) - Director : Ursula Meier
20.THE BLUE CAFTAN (2022) - Director : Maryam Touzani
21.WHEN THE WAVES ARE GONE (2022) - Director : Lav Diaz
22.SUBTRACTION (2022) - Director : Mani Haghighi
23.STONE TURTLE  (2022) - Director : Woo Ming Jin
24.SONNE (2022) - Director : Kurdwin Ayub
25.⭐FARHA (2022) - Director : Darin J.Sallam
26.SNOW AND THE BEAR (2022) - Director : Secen Ergun
27.L’IMMENSITÀ (2022) - Director : Emanuele Crialese
28.RICEBOY SLEEPS (2022) - Director : Anthony Shim
29.RETURN TO SEOUL (2022) - Director : Devy Chou
30.⭐SAINT OMER (2022) - Director : Alice Diop
31.⭐R.M.N (2022) - Director : Cristian Mungiu
32.⭐THE BEASTS (2022) - Director : Rodrigo Sorogoyen
33.⭐TORI AND LOKITA (2022) - Director : Jean-Pierre Dardenne, Luc Dardenne
34.WORD (2022) - Director : Beata Parkanova
35.NO BEARS (2022) - Director : Jafar Panahi
36.MEDITERRANEAN FEVER (2022) - Director : Maha Haj
37.WOODCUTTER STORY Director : Mikko Myllylahti
38.⭐KLONDIKE (2022) - Director : Maryna er Gorbach
39.⭐HOLY SPIDER (2022) - Director : Ali Abbasi
40.⭐GODLAND (2022) - Director : Hlynur Pálmason
41.⭐EVERYTHING EVERYWHERE ALL AT ONCE (2022) - Director : Daniel Kwan, Daniel Scheinert
42.⭐DECISION TO LEAVE (2022) - Director : Park Chan-wook
43.CRANE LANTERN (2022) - Director : Hilal Baydarov
44.⭐CLOSE (2022) - Director : Lukas Dhont
45.⭐BOY FROM HEAVEN (2022) - Director : Tarik Saleh
46.⭐AUTOBIOGRAPHY (2022) - Director : Makbul Mubarak
47.ARNOLD IS A MODEL STUDENT (2022) - Director : Sorayos Prapapan
48.⭐ALCARRÀS (2022) - Director : Carla Simón
49.ALAM (2022) - Director : Firas Khoury
50.AJOOMMA (2022) - Director : HE Shuming







































Post a Comment

Previous Post Next Post