MoviesMuseum.com ற்கு வயது ஒன்று !

MoviesMuseum தளம் துவங்கி ஒருவருடம் முடியப்போகிறது . அறியப்படாத நல்ல வேற்று மொழி திரைப்படங்களை பற்றி அறிந்துகொள்ள முதலில் 2016 ல்  முகநூல் குழுமமாகவும் , பிறகு Page ஆகவும் , பிறகு தனிப்பட்ட வெப்சைட் ஆகவும் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் . உங்களுக்கும் எதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் . முற்றிலும் எந்த ஒரு ஸ்பான்ஸர் ஏதும் இல்லாமல் , தனிப்பட்ட சொந்த முயற்சியில் செலவு செய்துதான் பயன்படுத்தி வருகிறேன் . இனி வரும் நாட்களில் நீங்களும் எனக்கு உதவி செய்யலாம் ஒரு காபி ஒன்றை வாங்கி தரலாம் .. விருப்பமிருந்தால் மட்டுமே .. 




இந்த தளத்திற்கும் எனக்கும் எதாவது சப்போர்ட் செய்ய விரும்பினால் இங்கே நீங்கள் செய்யலாம் நன்றி . 



Post a Comment

Previous Post Next Post