Kneecap 2024 - Ireland - 97th Oscar Submission - 2025 International Features

வருடாவருடம் ஆஸ்காருக்கு வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து படங்களை அனுப்புவார்கள் அதன்  Submission தொடங்கி. முதல் Submission ஆக அயர்லாந்து அனுப்பி இருக்கிறது இதற்கு முன்பு 2022 அவர்கள் தான் முதல் Submit செய்தார்கள்.




97 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட அயர்லாந்து சார்பில் Kneecap 2024 Directed by Rich Peppiatt  திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது . இயக்குனரின் முதல் திரைப்படம் இது. இதற்கு முன்பு மூன்று குறும்படங்களையும் ஒரு டாக்குமெண்டரியும் எடுத்துள்ளார். இந்த Kneecap  திரைப்படம் 2024 ஆம் ஆண்டு நடைபெற Sundance திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு  NEXT Audience Award ஐ வென்றுள்ளது, மேலும்  Aug 8 தான் அயர்லாந்தில் வெளியாக இருக்கிறது பிறகு மற்ற நாடுகளில்.




இதுவரை பதினோரு திரைப்படங்களை அயர்லாந்து நாட்டு சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில்  ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கிறார்கள் . அதில் ஒரே ஒருமுறை மட்டும் இறுதி ஐந்து நாமினேஷன் பிரிவில் வந்துள்ளது. 

95 ஆவது ஆஸ்கார் திரைப்பட விழாவில் Colm Bairéad இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த The Quite Girl திரைப்படம் தான் நாமினேஷன் ஆனது அதற்கு முன்பு Viva என்ற ஸ்பானிஷ் படம் 10 ஷார்ட்ல்ஸ்டில்  ஒன்றாக வந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post